Ullaallaa Song Lyrics in Tamil

 

Ullaallaa Song Lyrics in Tamil 


Template and images collection


Click to download the without water mark 👇


https://www.mediafire.com/view/pl7ru972yhpcf12



Download video from our website link 


https://www.mediafire.com/download/3wo60y59tc937il




YouTube video link 👇


https://youtube.com/shorts/4ZVIzuzicz8?feature=share


Song lyrics in Tamil


ஆண் : ஹே எத்தனை சந்தோசம்

தினம் கொட்டுது உன் மேலே

நீ மனசு வெச்சுபுட்டா

ரசிக்க முடியும் உன்னால


ஆண் : நீ சிந்தும் கண்ணீரும்

இங்கு நிரந்தரம் அல்ல

இது புரிஞ்சிக்கிட்டாலே

இங்கு நீ தாண்ட ஆளு


குழு : ஹே எத்தனை சந்தோசம்

தினம் கொட்டுது உன் மேலே

நீ மனசு வெச்சுபுட்டா

ரசிக்க முடியும் உன்னால


குழு : நீ சிந்தும் கண்ணீரும்

இங்கு நிரந்தரம் அல்ல

இது புரிஞ்சிக்கிட்டாலே

இங்கு நீ தாண்ட ஆளு


ஆண் : கண்ணா கட்டிக்கின்னு

எல்லாம் இருட்டுன்னு

நீ கூவாத

குழு : கூவாதப்பா


ஆண் : வட்டம் போட்டுக்கிட்டு

சின்ன உலகத்தில்

நீ வாழாத

குழு : வாழாதப்பா


ஆண் மற்றும் குழு :

என்னை பார்

நான் கைய தட்ட

உண்டாச்சு உலகம்

ஹே நான் சொன்ன பக்கம்

நிக்காம சுழலும்

டேய் என் கூட சேர்ந்து

கூத்தாடும் நிழலும்

உள்ளாற எப்போதும்

உல்லாலா உல்லாலா


ஆண் மற்றும் குழு :

பார் நான் கைய தட்ட

உண்டாச்சு உலகம்

ஹே நான் சொன்ன பக்கம்

நிக்காம சுழலும்

டேய் என் கூட சேர்ந்து

கூத்தாடும் நிழலும்

உள்ளாற எப்போதும்

உல்லாலா உல்லாலா


ஆண் : ரிபர ரிபரே

ரிபாரே ரிபர ரிபரே

ரிபர ரிபரே

ரிபாரே ரிபர ரிபரே

ரிபர ரிபரே

ரிபாரே ரிபர ரிபரே

ரிபர ரிபரே

ரிபாரே ரிபாப்ப ரப பாப்ப


ஆண் : ஹே உனக்காக நில்லு

எதுனாலும் சொல்லு

சந்தோசம் குடுக்காத

எதுனாலும் தள்ளு


ஆண் : அசராத தில்லு

இருந்த நீ சொல்லு

என் ஆளு ராஜா நீ

என் கூட நில்லு


குழு : ஹே உனக்காக நில்லு

எதுனாலும் சொல்லு

சந்தோசம் குடுக்காத

எதுனாலும் தள்ளு


குழு : அசராத தில்லு

இருந்த நீ சொல்லு

என் ஆளு ராஜா நீ

என் கூட நில்லு


ஆண் : கையில் கெடச்சத தொலைஞ்சா

இன்னும் ரொம்ப புடிச்சது கிடைக்கும்

ஆனா ஆசை அடக்கிட தெரிஞ்சா

இங்க எல்லாம் கால் அடியில் கெடக்கும்


ஆண் மற்றும் குழு :

என்னை பார்

நான் கைய தட்ட

உண்டாச்சு உலகம்

ஹே நான் சொன்ன பக்கம்

நிக்காம சுழலும்

டேய் என் கூட சேர்ந்து

கூத்தாடும் நிழலும்

உள்ளாற எப்போதும்

உல்லாலா உல்லாலா


ஆண் மற்றும் குழு :

பார் நான் கைய தட்ட

உண்டாச்சு உலகம்

ஹே நான் சொன்ன பக்கம்

நிக்காம சுழலும்

டேய் என் கூட சேர்ந்து

கூத்தாடும் நிழலும்

உள்ளாற எப்போதும்

உல்லாலா உல்லாலா


குழு : ஹே எத்தனை சந்தோசம்

தினம் கொட்டுது உன் மேலே

நீ மனசு வெச்சுபுட்டா

ரசிக்க முடியும் உன்னால


குழு : நீ சிந்தும் கண்ணீரும்

இங்கு நிரந்தரம் அல்ல

இது புரிஞ்சிக்கிட்டாலே

இங்கு நீ தாண்ட ஆளு


ஆண் : ரிபர ரிபரே

ரிபாரே ரிபர ரிபரே

ரிபர ரிபரே

ரிபாரே ரிபர ரிபரே

ரிபர ரிபரே

ரிபாரே ரிபர ரிபரே

ரிபர ரிபரே

ரிபாரே ரிபாப்ப ரப பாப்ப

Comments

Popular posts from this blog

sivandha kangal song lyrics in Tamil

aayiram kai undendral song lyrics in Tamil

anbe anbe song lyrics in tamil darling