Chotta chotta song lyrics

 


Chotta chotta song lyrics


Template and images collection


Click to download the without water mark 👇


https://www.mediafire.com/view/e7n0bvxgd36l358



Download the video from link


https://www.mediafire.com/download/hrokebt4glhivzw


YouTube video link


https://youtube.com/shorts/ybVJeaBIue0?feature=share


Song lyrics in Tamil


பெண் : சொட்ட சொட்ட

நனைய வைத்தாய்

சொல்லாமல் கொதிக்க

வைத்தாய் எட்டாத இடத்தில்

என் நெஞ்சை பறக்க வைத்தாய்


பெண் : கிட்ட தட்ட கரைய

வைத்தாய் கிட்டாமல் அலைய

வைத்தாய் திட்டாமல் திட்டித்தான்

உன் காதல் உணர வைத்தாய்


பெண் : ரயில் வரும் பாலமாய்

அய்யோ எந்தன் இதயம்

தடதடதடவென துடிக்க


பெண் : நீ ஒருநாள் ஒருநாள்

விதையாய் வந்து விழுந்தாய்

கண்ணுக்குள்ளே விழிப்பாா்க்கும்போதே

மரமாய் இன்று எழுந்தாய் நெஞ்சுக்குள்ளே


பெண் : அட இனி என்ன

நடக்கும் மனம் நடந்ததை

நடிக்கும் ஒரு குட்டிப்பூனை

போல காதல் எட்டிப் பாா்க்குதே

அது அச்சம் மடம் நாணம் எல்லாம்

தட்டிப்பாா்க்குதே பாா்க்குதே

பாா்க்குதே தோற்குதே


ஆண் : அந்த கடவுள் அடடா

ஆண்கள் நெஞ்சை மெழுகில்

செய்தானடி அது ஒவ்வொரு

நொடியும் பெண்ணை கண்டால்

உருகிட வைத்தானடி


ஆண் : இந்த மௌனத்தின்

மயக்கம் ரொம்ப பிடிக்குது

எனக்கும் உன் பேச்சும் மூச்சும்

என்னை தாக்கிவிட்டுச் சென்றதே

நீ விட்டுச்சென்ற ஞாபகங்கள்

பற்றிக்கொண்டதே கொண்டதே

கொண்டதே வென்றதே


பெண் : சொட்ட சொட்ட

நனைய வைத்தாய்

சொல்லாமல் கொதிக்க

வைத்தாய் எட்டாத இடத்தில்

என் நெஞ்சை பறக்க வைத்தாய்

Comments

Popular posts from this blog

Editing materials No -12

Editing materials No- 11

thaai kelavi song lyrics in Tamil