Yennachu Yedhachu Song Lyrics


Yennachu Yedhachu Song Lyrics 


Template and images collection 


Click to download the without water mark 👇


https://www.mediafire.com/view/szh9g8iqyt9mn6v



Download the video link 👇


https://www.mediafire.com/download/218u051b4avlexn


YouTube video link 👇


https://youtube.com/shorts/dXe227-FauE?feature=share

Song lyrics in Tamil


ஆண் : என்னாச்சு ஏதாச்சு

ஏதேதோ ஆயாச்சு

காணாத கண்ணுக்குள்ள

காதல் இப்போ கண்காட்சி


பெண் : பூவாச்சு பொண்ணாச்சு

பூ நெஞ்சு புண்ணாச்சு

நீ தொட்ட நேரம் இப்போ நெருப்பா

ஆச்சு என் மூச்சு


ஆண் : உன் நெனப்புல நான் வாட

என் உசுருல நீ தேட

மலை வெயிலென

பாக்க வேணாம்

மயங்கிட வாடி மனசோட


பெண் : நடு இரவில ஆள் இல்ல

துடி துடிக்கிறேன் வா மெல்ல

இது வரை நான் பாத்தது இல்ல

இருட்டுக்குள்ள அட இவன் தொல்ல


ஆண் : கண்ணில் நீ வந்து கத பேச

கனவில் உன்னால் சிரிச்சேனே

உலகம் எல்லாமே தடுத்தாலும்

உனக்கு துணையாக இருப்பேனே


ஆண் : உன் ஆசை நான்

என் ஆசை நீ

பேராசை ஆவோமா


பெண் : கண் மூடியே

கை கோர்த்து தான்

காணமல் போவோமா


ஆண் : எல்லோரும் தூங்கும்

போது காதல் கண்ணில்

தூக்கம் இல்ல


பெண் : பொல்லாத காதல்

வந்தால் அக்கம்

பக்கம் பார்பதில்ல


ஆண் : அன்பே உன்

கண்கள் ரெண்டும்

என் காதல் கண்ணாடி


பெண் : சூரியன் கண்

பார்க்கும் முன்னே

நீ வாட முன்னாடி


ஆண் : என்னோடு நீ

உன்னோடு நான்

வேறென்ன சந்தேகம்


பெண் : கையோடு வா

பின்னிக் கொள்ள

நீதாண்டா சந்தோசம்


ஆண் : நம்மோட யாரும்

இல்ல வெக்கம் என்ன

வெக்கம் என்ன 

பெண் : என்னோடு நானே

இல்ல என்ன பண்

என்ன பண்


ஆண் : பாவாடா ராட்டினம் போ

நீ என்ன சுத்தா


பெண் : உன் மீச முள்ளா

ரோசாவே குத்தா


ஆண் : என்னாச்சு ஏதாச்

ஏதேதோ ஆயாச்சு

காணாத கண்ணுக்குள்

காதல் இப்போ கண்காட்


பெண் : பூவாச்சு பொண்ணாச்

பூ நெஞ்சு புண்ணாச்சு

நீ தொட்ட நேரம் இப்போ நெருப்

ஆச்சு என் மூச்சு


ஆண் : உன் நெனப்புல நான் 

என் உசுருல நீ தே

மழை வெயிலெ

பாக்க வேணாம்

மயங்கிட வாடி மனசோ


பெண் : நடு இரவில ஆள் இ

துடி துடிக்கிறேன் வா மெல்

இது வரை நான் பாத்தது இல்

இருட்டுக்குள்ள அட இவன் தொல்


ஆண் : கண்ணில் நீ வந்து கத பே

கனவில் உன்னால் சிரிச்சே

உலகம் எல்லாமே தடுத்தாலும்

உனக்கு துணையாக இருப்பேனேனேசலலலல்லடனடவாடபாசுசிளசுதலேதலேணண




Comments

Popular posts from this blog

sivandha kangal song lyrics in Tamil

aayiram kai undendral song lyrics in Tamil

anbe anbe song lyrics in tamil darling