Valai Osai Song Lyrics

 

Valai Osai Song Lyrics


Template and images collection 


Click to download the without water mark 👇



https://www.mediafire.com/view/4s5n21ihrw23r3d



Download the video here 👇


https://www.mediafire.com/download/jpnqn8x6ep5s1el



YouTube video link


https://youtube.com/shorts/gOU1RDrj2ww?feature=share


Song lyrics in Tamil


ஆண் : வலையோசை கல

கல கலவென கவிதைகள்

படிக்குது குளு குளு தென்றல்

காற்றும் வீசுது

பெண் : சில நேரம் சிலு

சிலு சிலு என சிறு விரல்

பட பட துடிக்குது

எங்கும் தேகம் கூசுது


ஆண் : சின்ன பெண்

பெண்ணல்ல வண்ண

பூந்தோட்டம்

பெண் : கொட்டட்டும்

மேளம் தான் அன்று

காதல் தேரோட்டம்


ஆண் : வலையோசை கல

கல கலவென கவிதைகள்

படிக்குது குளு குளு தென்றல்

காற்றும் வீசுது

பெண் : சில நேரம் சிலு

சிலு சிலு என சிறு விரல்

பட பட துடிக்குது

எங்கும் தேகம் கூசுது


ஆண் : ஒரு காதல் கடிதம்

விழி போடும் உன்னை

காணும் சபலம் வர கூடும்


பெண் : நீ பார்க்கும்

பார்வைகள் பூவாகும்

நெஞ்சுக்குள் தைக்கின்ற

முள்ளாகும்


ஆண் : கண்ணே என் கண்

பட்ட காயம்கை வைக்க

தானாக ஆறும்


பெண் : முன்னாலும்

பின்னாலும் தள்ளாடும்

செம் மேனி என் மேனி

உன் தோளில் ஆடும் நாள்


ஆண் : வலையோசை கல

கல கலவென கவிதைகள்

படிக்குது குளு குளு தென்றல்

காற்றும் வீசுது

பெண் : சில நேரம் சிலு

சிலு சிலு என சிறு விரல்

பட பட துடிக்குது

எங்கும் தேகம் கூசுது


ஆண் : சின்ன பெண்

பெண்ணல்ல வண்ண

பூந்தோட்டம்

பெண் : கொட்டட்டும்

மேளம் தான் அன்று

காதல் தேரோட்டம்


ஆண் : வலையோசை கல

கல கலவென கவிதைகள்

படிக்குது குளு குளு தென்றல்

காற்றும் வீசுது 

பெண் : ……………………..

ஆண் : ஹம்ம்ம்ம்ம்

………………………………..

ஆண் : ஹே

………………………………..


பெண் : உன்னை காணாதுருகும்

நொடி நேரம் பல மாதம் வருடம்

என மாறும்


ஆண் : நீங்காத ரீங்காரம்

நான் தானே நெஞ்சோடு

நெஞ்சாக நின்றேனே


பெண் : ராகங்கள் தாளங்கள் 100

ராஜ உன் பேர் சொல்லும் பாரு


ஆண் : சிந்தாமல் நின்றாடும்

செந்தேனே சங்கீதம் உண்டாகும்

நீ பேசும் பேச்சில் தான்


ஆண் : வலையோசை கல

கல கலவென கவிதைகள்

படிக்குது குளு குளு தென்றல்

காற்றும் வீசுது

பெண் : சில நேரம் சிலு

சிலு சிலு என சிறு விரல்

பட பட துடிக்குது

எங்கும் தேகம் கூசுது


ஆண் : சின்ன பெண்

பெண்ணல்ல வண்ண

பூந்தோட்டம்

பெண் : கொட்டட்டும்

மேளம் தான் அன்று

காதல் தேரோட்டம்


ஆண் : வலையோசை கல

கல கலவென கவிதைகள்

படிக்குது குளு குளு தென்றல்

காற்றும் வீசுது

பெண் : சில நேரம் சிலு

சிலு சிலு என சிறு விரல்

பட பட துடிக்குது

எங்கும் தேகம் கூசுது


Comments

Popular posts from this blog

sivandha kangal song lyrics in Tamil

aayiram kai undendral song lyrics in Tamil

anbe anbe song lyrics in tamil darling