Paathagathi Kannupattu song lyrics in Tamil

 



Paathagathi Kannupattu song lyrics in Tamil



Template and images collection 



Click to download the without water mark 👇


https://www.mediafire.com/view/zj3z2pvptzhap2g


Download the video 👇


https://www.mediafire.com/download/7s9yzjg4yw119py


YouTube video link 👇


https://youtube.com/shorts/Lm7jAakGrW4?feature=share


Song lyrics in Tamil



ஆண் : பாதகத்தி கண்ணு பட்டு

பஞ்சு பஞ்சா ஆச்சு நெஞ்சு

பாறாங்கல்லு இறக்க கட்டி

பறக்குதடி எடை கொறஞ்சு


ஆண் : பட்ட மரம் ஒன்னு

பொசுக்குன்னு துளிர்க்குதே

நீ சிரிக்கும் போது

என் மனசு வழுக்குதே


ஆண் : ஏ உன்கிட்ட கெஞ்ச

என்னோட நெஞ்ச

என்னடி செஞ்ச சொல்லு சொல்லு

காதல சொன்னேன் கற்ப்பூர கண்ண

என்னடி பண்ண சொல்லு சொல்லு


ஆண் : பாதகத்தி கண்ணு பட்டு

பஞ்சு பஞ்சா ஆச்சு நெஞ்சு


ஆண் : மனசு முழுக்க ஆசை

என்னடி நானும் பேச

நாக்கு குள்ள கூச

தடுமாறிப் போனேன்


ஆண் : காணாத கானகத்தில்

அலைஞ்சு திரிஞ்சேன் நானும் தான்

காத்தாக என்னை உரசி

சாச்சிபுட்ட நீயும் தான்


ஆண் : உள்ளங்கால் நிழலாட்டம்

நிழலாட்டம் ஒட்டிகிட்டேன் நான்

உன் பேர உசுரு மேல

உசரு மேல வெட்டிகிட்டேன் நான்


ஆண் : பாதகத்தி கண்ணு பட்டு

பஞ்சு பஞ்சா ஆச்சு நெஞ்சு


ஆண் : அழுக்கா கெடந்த மனச

நீ எறங்கி அலச

மறந்து நிக்கிறேன் பழச

புரியாம தானே


ஆண் : ஆகாயம் தாண்டி எங்கோ

பறந்து போறேன் நானும் தான்

அங்கேயும் உன் நினைப்ப

அனுப்பி வெக்கிற நீயும் தான்


ஆண் : நீ பார்த்த செடி போல

செடி போல தலையும் ஆடுதே

உன் கூட நதி போல

நதி போல காலும் ஓடுதே

ஆண் : பட்ட மரம் ஒன்னு

பொசுக்குன்னு துளிர்க்குதே

நீ சிரிக்கும் போது

என் மனசு வழுக்குதே


ஆண் : ஏ உன்கிட்ட கெஞ்ச

என்னோட நெஞ்ச

என்னடி செஞ்ச சொல்லு சொல்லு

காதல சொன்னேன் கற்ப்பூர கண்ண

என்னடி பண்ண சொல்லு சொல்லு

Comments

Popular posts from this blog

sivandha kangal song lyrics in Tamil

aayiram kai undendral song lyrics in Tamil

anbe anbe song lyrics in tamil darling