Loosu Penne song lyrics in Tamil

 

Loosu Penne song lyrics in Tamil 


Template and images collection 


Click to download the without water mark 👇


https://www.mediafire.com/view/6mooud5klzzvdzx





Download the video from the Link


https://www.mediafire.com/download/u487j1a7vbxqmiv


Song lyrics in Tamil


லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே

லூசு பய்யன் உன்மேல தான் லூசா சுத்துரான்

லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே

லூசு பய்யன் உன்மேல தான் லூசா சுத்துரான்

காதல் வராதா காதல் வராதா

என்மேல் என்மேல் உனக்கு காதல் வராதா

காதல் வராதா காதல் வராதா

என்மேல் என்மேல் உனக்கு... காதல் வராதா

காலை முதல் மாலை வரை தினமும் நானும்

உன்ன தானே நினைச்சி வாழுறேன்

கண்கள் மூடி இரவு தூங்கும்போதே

என் bedroom fan'னு கீழே வந்து என்னை எழுப்புதே

உன்ன நினைக்க சொல்லுதே...

லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே

லூசு பய்யன் உன்மேல தான் லூசா சுத்துரான்

லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே

லூசு பய்யன் உன்மேல தான் லூசா சுத்துரான்

Girl... you got my heart breakin'

Girl...? they're afraid no faking

Girl... it is you that I need

Girl. oh yes indeed

Girl. as time flies by

Girl... this said no lie

Girl... if you feelin' my pain

Ohh then lemme explain...

Plain plain plain

Plain plain plain

Pla pla pla

Pla pla pla

தனிமையை தேடிடுதே.

இதயமும் ஓடுதே

என்னை நானே என்னை நானே தேடி தேடி பார்க்கிறேன்

தேடி தேடி பார்க்கிறேன் ... பார்க்கிறேன்... பார்க்கிறேன்.

உனக்கே என்னை கொடுக்க நினைத்து மனசை நான் அனுப்பினேன்

ரொம்ப ஆசையாய்...

உனக்கே என்னை கொடுக்க நினைத்து மனசை நான் அனுப்பினேன்

ரொம்ப ஆசையாய்...

வாலி போலே பாட்டெழுத... எனக்கு தெரியலையே

உன்ன பத்தி பாடாமத்தான் இருக்க முடியலையே

என்ன நானே திட்டி திட்டி பாத்தேன்.

மனசு திருந்தவில்ல

என் மனசு உன்ன விட்டு மாறவில்ல.

லூசு பெண்ணே ... லூசு பெண்ணே...

லூசு பய்யன்... லூசா சுத்துறான்...

லூசு லூசு பெண்ணே... லூசு பெண்ணே... லூசு லூசு பெண்ணே

லூசு பய்யன் உன்மேல தான் லூசா... லூசா... லூசா... சுத்துறான்

காதல் வராதா... காதல் வராதா

என்மேல் என்மேல் உனக்கு காதல் வராதா

காதல் வராதா. காதல் வராதா

என்மேல் என்மேல் உனக்கு... காதல் வராதா

லூசு பெண்ணே லூசு பெண்ணே

You got me flowin' but I dont know where I am goin'

Since you got me got me thinking that I am loosing my mind

Since you got me got me feeling that I am runnin' out of my time

Coz I never seen a girl that was just like you

No one never never ever wanna be true

No I never ever think you would say no

லூசு பெண்ணே you know... you know

லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே...

லூசு பய்யன் உன்மேல தான் லூசா சுத்துரான்

லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே...

லூசு பய்யன் உன்மேல தான் லூசா சுத்துரான்


You may not know

Know right now

The pain I feel

It is so real

And no matter where

The future lies

I see right now

Only you

Only you

Only you

Yeah...

Only you

Only you

Only you

Yeah...

Comments

Popular posts from this blog

Editing materials No -12

Editing materials No- 11

thaai kelavi song lyrics in Tamil