Kaadhal En Kaviye Song Lyrics

 

Kaadhal En Kaviye Song Lyrics


Template and images collection 



Click to download the without water mark 👇

https://www.mediafire.com/view/cpw3n6llfs6jr8l




Download the video link 👇


https://www.mediafire.com/download/jn2c5sknlnltvgm


Song lyrics in Tamil


ஆண் : ஓஹோ காதல் என் கவியே

நீ என் அருகில் வந்தாலே

உலகம் ஏன் இருளுது

பகல் இரவாய் மாறுது

வளைவினில் எல்லாம் வளைந்து தொலைந்து

போவேன் நானே


ஆண் : நீயே வெண்பனியே

தீயின் சுவையும் நீயே

உன்னை மெது மெதுவாக

பயணங்கள் போல தொடங்கிடவா


ஆண் : மனம் ஒரு கணம் கொதிகலன் ஆக

தவறுகள் இனி செரி என மாற

தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா


ஆண் : மனம் ஒரு கொதிகலன் ஆக

தவறுகள் இனி செரி என மாற

தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா


ஆண் : உன் காதின் ஓரம் நான்

வரைவேன் காதல் கவிதை

துடுப்பாக மாறுவேன்

உன் கரையை தாண்டுவேன்


ஆண் : அடி ராட்சசியே கூச்சம் காணலையே…ஓ….

உன் மறைவுகளும் முத்தம் கேட்கிறதே…ஓ…..

ஒரு வேதியல் மாற்றம் என்னில்

உன்னை கண்டால் ஏதோ நடக்கிறதே

உன் இடையில் ஊர்வலம் செல்ல

என் விரல்கள் ஏனோ துடிக்கிறதே


ஆண் : காதல் என் கவியே

நீ என் அருகில் வந்தாலே

உலகம் ஏன் இருளுது

பகல் இரவாய் மாறுது

வளைவினில் எல்லாம் வளைந்து தொலைந்து

போவேன் நானே


ஆண் : மனம் ஒரு கணம் கொதிகலன் ஆக

தவறுகள் இனி செரி என மாற

தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா

ஆஅ…..ஆஅ……ஆ……


ஆண் : மனம் ஒரு கொதிகலன் ஆக

தவறுகள் இனி செரி என மாற

தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா

ஆஅ…..ஆஅ……ஆ…… மனம் ஒரு கொதிகலன் ஆக

தவறுகள் இனி செரி என மாற

தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா

ஆஅ…..ஆஅ……ஆ……


ஆண் : விடு விடு என்றே

உதடுகள்தான் கெஞ்ச

உன்னை கொஞ்சி தீருமோ ஆசையே


ஆண் : முடிவுரை எல்லாம் முத்தங்களாய் மாற

கடிகார முட்களும் நானுமே

ஒரு வேதியல் மாற்றம் என்னில்

உன்னை கண்டால் ஏதோ நடக்கிறதே

உன் இடையில் ஊர்வலம் செல்ல

என் விரல்கள் ஏனோ துடிக்கிறதே


ஆண் : காதல் என் கவியே

நீ என் அருகில் வந்தாலே

உலகம் ஏன் இருளுது

பகல் இரவாய் மாறுது

வளைவினில் எல்லாம் வளைந்து தொலைந்து

போவேன் நானே


ஆண் : மனம் ஒரு கணம் கொதிகலன் ஆக

தவறுகள் இனி செரி என மாற

தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா

ஆஅ…..ஆஅ……ஆ……


ஆண் : மனம் ஒரு கொதிகலன் ஆக

தவறுகள் இனி செரி என மாற

தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா

ஆஅ…..ஆஅ……ஆ……

Comments

Popular posts from this blog

sivandha kangal song lyrics in Tamil

aayiram kai undendral song lyrics in Tamil

anbe anbe song lyrics in tamil darling