Aazhi Soozhndha Song Lyrics

 


Aazhi Soozhndha Song Lyrics


Template and images collection 


Click to download the without water mark 👇


https://www.mediafire.com/view/zuve8bukr9u3aw6





Download the video link 👇



https://www.mediafire.com/download/4qkxdqpkfq0ico0


Song lyrics in Tamil 


ஆண் : ஆழி சூழ்ந்த உலகிலே

யாவும் அழகாச்சே

வயதை மீறிய வாழ்விலே

சிறு கவிதை உருவாச்சே


ஆண் : விரலினை தாண்டிடும்

நகமென இவன் பாசமே

கிரீடமா பாரமா

புரியுமா சில நேரமே


ஆண் : இவன் அண்ணன் பாதி

தந்தை மீதி

ஆனானே ஆனானே

தம்பி என்ற

நிலையை கடந்து

போனானே போனானே


ஆண் : ஆழி சூழ்ந்த உலகிலே

யாவும் அழகாச்சே

வயதை மீறிய வாழ்விலே

சிறு கவிதை உருவாச்சே


ஆண் : உறங்கும் போதும்

இவனின் கவனம் உறங்கி போகாது

கனவில்கூட காவல் செய்யும்

கடமை மறவாது


ஆண் : உலகமே இவளெனே இவன்

வாழும் அழகை பாரடா

மகள் என வளர்க்கிறான்

இவன் உயரம் குறைந்த தாயடா


ஆண் : இவனின் அன்பை அளந்திட

எந்த மொழியும் போதாது


ஆண் : இவன் அண்ணன் பாதி

தந்தை மீதி

ஆனானே ஆனானே

தம்பி என்ற

நிலையை கடந்து

போனானே போனானே


ஆண் : ஆழி சூழ்ந்த உலகிலே

யாவும் அழகாச்சே

வயதை மீறிய வாழ்விலே

சிறு கவிதை உருவாச்சே


ஆண் : விரலினை தாண்டிடும்

நகமென இவன் பாசமே

கிரீடமா பாரமா

புரியுமா சில நேரமே


ஆண் : இவன் அண்ணன் பாதி

தந்தை மீதி

ஆனானே ஆனானே

தம்பி என்ற

நிலையை கடந்து

போனானே போனானே


ஆண் : ஆழி சூழ்ந்த உலகிலே

யாவும் அழகாச்சே

வயதை மீறிய வாழ்விலே

சிறு கவிதை உருவாச்சே

Comments

Popular posts from this blog

sivandha kangal song lyrics in Tamil

aayiram kai undendral song lyrics in Tamil

anbe anbe song lyrics in tamil darling