Poongaatrae poongaatrae song lyrics in Tamil

 Poongaatrae poongaatrae song lyrics in Tamil with editing materials 


Template and images collection 


Click to download the without water mark 👇


https://www.mediafire.com/view/mljwj4ubb93oke6



Download the video 


https://www.mediafire.com/download/muy9h49iokp4h3y


YouTube video link 👇 


https://youtube.com/shorts/6qvWi9KJ4Vo?feature=share 


Material download link 



https://www.mediafire.com/download/zsa2im4zfret7ok


Song lyrics in Tamil 


ஆண் : பூங்காற்றே பூங்காற்றே

பூப்போல வந்தாள் இவள்

போகின்ற வழி எல்லாம்

சந்தோஷம் தந்தாள் இவள்


ஆண் : என் நெஞ்சோடு

வீசும் இந்த பெண்ணோட

பாசம் இவள் கண்ணோடு பூக்கும்

பல விண்மீன்கள் பேசும்


ஆண் : என் காதல் சொல்ல

ஒரு வாா்த்தை இல்லை

என் கண்ணுக்குள்ளே இனி

கனவே இல்லை


ஆண் : பூங்காற்றே பூங்காற்றே

பூப்போல வந்தாள் இவள்

போகின்ற வழி எல்லாம்

சந்தோஷம் தந்தாள் இவள்


ஆண் : மஞ்சள் வானம் கொஞ்சம்

மேகம் கொஞ்சி பேசும் காற்று

தொட்டுச் செல்லுதே

நிறுத்தாமல் சிாிக்கின்றேன்

இந்த நிமிடங்கள் புன்னகையை

பூட்டிக்கொண்டதே


ஆண் : கண்ணாடி சாி செய்து

பின்னாடி உன் கண்ணை

பாா்க்கின்றேன் பாா்க்கின்றேன்

பெண்ணே நான் உன் முன்னே

ஒரு வாா்த்தை பேசாமல்

தோற்கின்றேன் தோற்கின்றேன்


ஆண் : வழிபோக்கன் போனாலும்

வழியில் காலடி தடம் இருக்கும்

வாழ்க்கையிலே இந்த நொடி

வாசனையோடு நினைவிருக்கும்


ஆண் : பூங்காற்றே பூங்காற்றே

பூப்போல வந்தாள் இவள்

போகின்ற வழி எல்லாம்

சந்தோஷம் தந்தாள் இவள்


ஆண் : அழகான நதி பாா்த்தால்

அதன் பெயாினை கேட்க மனம் துடிக்கும்

இவள் யாரோ என்ன பேரோ

அதை அறிந்திடும் வரையில் ஒரு மயக்கம்


ஆண் : ஏதேதோ ஊா் தாண்டி

ஏராளம் போ் தாண்டி

போகின்றேன் போகின்றேன்

நில்லென்று சொல்கின்ற

நெடுஞ்சாலை விளக்காக

அணைகின்றேன் எாிகின்றேன்

ஆண் : மொழி தொியா பாடலிலும்

அா்த்தங்கள் இன்று புாிகிறதே

வழி துணையாய் நீ வந்தாய்

போகும் தூரம் குறைகிறதே


ஆண் : என் நெஞ்சோடு வீசும்

இந்த பெண்ணோட பாசம்

இவள் கண்ணோடு பூக்கும்

பல விண்மீன்கள் பேசும்


ஆண் : என் காதல் சொல்ல

ஒரு வாா்த்தை இல்லை

என் கண்ணுக்குள்ளே

இனி கனவே இல்லை


ஆண் : பூங்காற்றே பூங்காற்றே

பூப்போல வந்தாள் இவள்

போகின்ற வழி எல்லாம்

சந்தோஷம் தந்தாள் இவள்



Comments

Popular posts from this blog

sivandha kangal song lyrics in Tamil

aayiram kai undendral song lyrics in Tamil

anbe anbe song lyrics in tamil darling